
March 10, 2010
C‹‡V ^]SÖVL YWXÖ¼½¥ ˜efV NÖRÛ]
ÙP¥¦ ÚU¥-NÛT›¥ SP‹R KyÙP|‘¥ AÚUÖL ÙY¼½
ÙTL· UÚNÖRÖ ŒÛ\ÚY½V‰
BRW° - 186; G‡Ÿ“ - 1
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் அரசியல் சட்ட (108-வது திருத்தம்) மசோதா, டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்று சிறப்பு மசோதா
100-வது சர்வதேச மகளிர்தினமான நேற்று முன்தினம், வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், மேல்-சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து 6 முறை சபை ஒத்திவைக்கப்பட்டதால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது.
காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் கம்ïனிஸ்டுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், `தலித்' மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
great
MG Anto 182 days ago
நன்றி
R.மோகன் காந்தி 182 days ago

ARVIND SHARMA
Profile
Friends
Friends of
Blog
News
Pages
Files
Photo Albums
News
JAI MAHARASHTRA, JAI MUMBAI, JAI MARATHI
ARVIND SHARMA 183 days ago